ஆங்கில மொழியை ஆங்கிலேயர்கட்டாயப்படுத்திதமிழர்மீதுதிணிக்கவில்லை...
ஆனால், அக்காலத்தில் அம்மொழி ஆள்பவனதுமொழியாக, ஆதிக்க
மொழியாக இருந்ததால் அதைக்கற்றுக்கொண்டால்நாட்டை ஆள்கின்றவரோடுநெருக்கத்தை
ஏற்படுத்திக் கொள்ளலாம் அதன் மூலம் சலுகைகளைப்பெறலாம்என்கின்றஎண்ணத்தால்சிலருக்குஆங்கிலத்தின்பேரில் ஈர்ப்புஏற்பட்டது.
அன்றிலிருந்துஇன்றளவும் 'அய்யாசீட்டுகொடுங்க' என்று கோரும் தமிழருக்குகொடுக்கப்படும்மறியாதையைவிட
'ஒன்டிக்கெட்ப்ளீஸ்'
என்று கோரும் தமிழருக்கு கொடுக்கப்படும்மறியாதை சற்று அதிகமாகவே
உள்ளது என்பதைஎவராலும் மறுக்கமுடியாது.
தாய்மொழிஇருக்கும்போது, அன்றையகாலத்தில், உரிய தேவையற்று,
இன்னொருமொழியானஆங்கிலத்தின்மேல்ஏற்பட்டமோகத்தின்விளைவாகவேஇன்றளவும்தமிழ்மட்டும் பேசும்
தமிழரை இளக்காரமாக,இரண்டாம்தரமனிதராகப்பார்க்கப்படும்நிலைதமிழரிடையே
உள்ளது.
இச்சூழலில், இன்னுமொறுமொழிக்கு, அதிலும்அம்மொழிக்கு ‘சிவப்புக்கம்பளவரவேற்பு’கொடுத்துஉலவவிடுவதால்தமிழ்மட்டுமேஅறிந்தோர், தமிழ்மட்டுமே பேசுவோர்மேலும்பின்னுக்குத்தள்ளப்பட மாட்டார்கள்,தமிழ் மொழி
மூன்றாம்தரமாகக்கூடியநிலைவராது என்கின்றஉத்தரவாதத்தைஎவராலும் தர
இயலாது.
இதுஒருபுறமிருக்க, ஏற்கனவேபலப்பலகலப்புச்சொற்களால்தமிழ்மொழியின்வளம்குறைந்துகொண்டேவரும்வேளையில்மொழித்திணிப்பால்தமிழ்மொழிசிதைந்துபோகாதுஎன்று உறுதியாகக்கூற முடியாது.
No comments:
Post a Comment